Tuesday, July 28, 2009

சமயமும் கலையும்

மக்களின் பண்பாட்டுக்கு உறுதுணையாக அமைந்துள்ள சாதனங்களுள், நுண்கலைகள் சமயத்துக்கு அடுத்தபடியில் வைத்து எண்ணப்படும் தகமையுடையன. சாஹித்திய தருப்பண நூலாசிரியராகிய விசுவநாதர் ~~இராசானுபவம் என்பது பிரமானுபவத்துக்கு அடுத்தநிலையாகும்.~~ என்கின்றார். இரசித்தல் என்னும் பதத்தின் சாதாரண பொருள் திருப்தியடைதல் என்பதாம். கருமேந்திரியங்கள் வழியாக புலன்கள் (பூரண) திருப்பதியடைவதனால் ஏற்படும் இன்பம் இலௌகீகமானது; கால எல்லைக்குட்பட்டது. ஆனால் மனோலயத்தின் மூலம் அடையும் ஆனந்தம் இரசானுபவம் எனப்படும். இவ்வனுபவம் புறத்தே இருந்து மனத்துள் புகுவதன்று. ஜட சம்மந்தத்தால் ஏற்படுவதன்று - சித்தத்துள் மலர்ந்து பிரகாசிப்பது. புலன்களால் அடையும் இன்பம் வேறு; உள்ளத்தின் மலர்ச்சியால் ஏற்படும் ஆனந்தம் வேறு. புலன்கள் வழியாகத் தோன்றும் இன்பம் சுயநலப் பற்றுடையதுமன்றிச் சிறிது நேரத்துள் மறையும் தரத்தது. சிந்தை அழகினை நுகர்வதனால் ஏற்படும் ஆனந்தம் ஆத்மாவின் பிரபையை விசாலிக்கச் செய்கின்றது.

தன்னில் தானே ஒளிரும் கலை

கலை என்றும் அழகு என்றும் குழந்தையும் இன்று பேசுகிறது. இந்தப் பேச்சிற் குழப்பம் உண்டே அன்றித் தெளிவு இல்லை. வரையறை செய்து எதற்கும் இலக்கணங் கூற வேண்டும் என்பர் முன்னோர். ஒன்றோடொன்று பிணைந்திருக்கும் இவ்வுலகில் ஒன்றன் எல்லையை ஒருவாறு தெளிய வேண்டும் என்று விஞ்ஞானம் வற்புறுத்தும். நீர் ஆவியாக மாறும் எல்லை 2120. நீர் கட்டியாக இறுகும் எல்லை 320. இப்படிக் கூறுவதே விஞ்ஞானம்.அதே போல கலை அழகு என்பவற்றின் எல்லையையுங் காண வேண்டும்.

எல்லை இல்லாதது.கலை அல்;லது கலைப் பொருளின் ஆழம் முடிவில்லாதது; எல்லை இல்லாதது; ஆனால் தன் உள்ளத்தே கண்ட காட்சியைக் கலைஞன் பலமுறையிற் பலபல செய்திறன்படியே பலபல வழியில் முயன்று எல்லோரும் கண்டு துய்க்குமாறு செய்துவிடுகின்றான். அவன் செயற்பாடுகள், கலையின் வழிகள், இப்படி ஒரு முடிவுநிலையை, முற்றுநிலையை எய்துகின்றன. அங்;கும் பழுப்பதே அழகு. அதுவே அங்கு ஒளிரும் வெற்றியின் அடையாளம். ஆறெல்லாம் கடலிற் பாய்கின்றன. ஆற்றின் ஓட்டமெல்;லாம் முடிகின்ற இடமே கடல். ஆனால் கடலா ஆறு? கலையின் முடிவிடம் அழகு; கடலைக் கடைந்தெழும் அமுது அது. ஆனால் கலையன்று அழகு. நியூடன் ஆப்பிள்பழம் விழுவதனைக் கண்டதும் பல நாளாக அவன் ஆழ்ந்தெண்ணிய கணக்கு உண்மையாகக் கண்டான்; அண்டத்தின் இயக்கம் ஒரு பொருள். ஒரு பொருளை இழுக்கும் கவர்ச்சிச் சட்டத்தின் வழியே தௌ;ளத்தெளிய அவனுக்கு விளங்கியது; அவன் ஆராய்ச்சி அவ்வாறு முடிவடைந்தது. துள்ளிக் குதித்தான். துள்ளிக் குதிக்கும்; இன்பநிலை அவன் ஆராய்ச்சியின் எல்லை; ஆனால் அதுவன்று அவன் ஆராய்ச்சி; அவன் ஆராய்ச்சி செவ்வனே முடிந்ததன் அடையாளம் அது.

Thursday, July 23, 2009

Architect V.S. Thurairajah

Architect V.S. Thurairajah has made a significant contribution to the field of Architecture in Sri Lanka over a period of forty years.

When Architecture as profession was hardly known in Ceylon (now Sri Lanka) Thurairajah choose as his carrier. The only university in Ceylon then, the Colombo University, did not have a faculty of Architecture. A student of Architecture had then to either go to Bombay or the United Kingdom to follow a course in Architecture. In 1948 Thurairajah joined the JJ School of Arts in Bombay. He completed a three – year course and returned to Ceylon and joined the Public Works Department as a Junior Architect in 1951. The Department sent him for further studies to London on a Colombo plan Scholarship in 1954. He followed a course in Architecture at the Architectural Association School of Architecture in London and obtained the AA Diploma in 1957. He also followed a post graduate course in Tropical Architecture.

Monday, July 20, 2009

கலந்துரையாடல்கள்....யாழ் நகரை மீண்டும் கட்டியமைப்போம்

I know Jaffna will be now the centre of attraction for lot of people... though the country is not doing well in economy terms right now.... very soon there will be a boom..... possibly due to some foreign sponsored projects... i dont think the gov will be in a position to do some projects right now unless it wants to show the world that they r doing something... unlike the UNP peace talk time, the diaspora will be little slow in pumping money in to Jaffna for development....

however within an year or so i think there will be a big boom..DO you really think that 'people of the place' will have any say in these works? i mean in gov projects? they wil come with their own consultants like people who have political pulling and also come with their contractors.. we will have no say... but in Private projects there can be some prospects for local people to be involved...I am happy that you have already getting ready for the future... i am also happy that you are trying gearing up to do constructions... you may do the basic ground work and wait without investing much.. also dont bank on this idea too much and loose hopes in case if doesnt work out on time as you expect... just take this as a precautionary indication...Well... we need to do something... in terms of development control and planning... do you think we have enough resources??

i mean the few professionals who are really from the area alone cannot work out a major plan... we need to gear up with some experts and take the way forward... i am really skeptical in the Gov letting some common people to do anything as there is no political strength on our side... may be can start influencing from UDA side... that will be the most possible option the gov will go for... again there is no adequate Tamil representation in UDA...

i am not really sure how to get about it... i am sure you will be also in the same dilemma.... we can only talk about our sentiments but we are at Govt's mercy... Gov will never entertain any diaspora involvement in the development proposals... the maximum they will entertain is only the money......................, he is taking some Tamil-Sinhala reconciliation initiations... he thinks that Tamils should be given a due place....You know that i am not in the country... i can get involved in any possible way with the distance limitations...when you have time read the following article.. something to do with the Jaffna architecture..

யாழ் நகரை மீண்டும் கட்டியமைப்போம்

புலம் பெயர்ந்த கட்டடக் கலைஞர்கள்..........இரண்டாம் உலக மகாயுத்தத்தில் யப்பானும் ஜேர்மனியும் தோல்வியுற்று சரணடைந்தன. ஆனால் இந்த இரு நாடுகளுமே தோல்வியின் பின்னர் தொழில் நுட்பத்தில் அதீத. வளர்ச்சியடைந்து உலகப் பொருளாதாரத்தை பங்கு போட்டுக் கொண்டன. 60களின் பின்னர் இந்த இரு நாடுகளின் உற்பத்திப் பொருள்களே உலகச் சந்தைகளை நிரப்பின. அத்தோடு யுத்தத்தால் சிதைந்துபோன அவர்களுடைய நகரங்கள் புதுப் பொலியுடன் மீண்டும் எழுந்தன. நவீன கட்டடக்கலையை புதிய பரிணாமத்திற்க்கு எடுத்துச் சென்ற அதேவேளை தமது பாரம்பரிய அமைப்பையும் சேதாரமில்லாமல் மீட்டெடுத்தனர்.